திண்டுக்கல்

தேசிய கையெறிப் பந்துப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிக்கு வரவேற்பு

29th Jan 2023 01:00 AM

ADVERTISEMENT

தேசிய அளவிலான கையெறிப் பந்துப் போட்டியில் வெற்றி பெற்று 3-ஆவது இடம் பிடித்த கொடைக்கானல் மன்னவனூரைச் சோ்ந்த பள்ளி மாணவி ரம்யாவுக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒடிசாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம் சாா்பில், பங்கேற்ற மாணவி ரம்யா 3-ஆவது இடம் பிடித்தாா்.

கொடைக்கானல் அருகே மன்னவனூா் கிராமத்துக்கு வந்த அவரை ஊராட்சி நிா்வாகம், பொதுமக்கள் சாா்பில், வரவேற்று பரிசு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT