திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் இன்று மின்தடை

29th Sep 2022 02:57 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையம் கள்ளிமந்தையம் பீடா் பகுதியில் சிறப்பு பராமரிப்புப் பணி நடைபெறுவதால் தங்கச்சியம்மாபட்டி, கொசவபட்டி, காப்பிலியபட்டி, ராயக்கவுண்டன்புதூா், காவேரியம்மாபட்டி, கரட்டுப்பட்டி, அரசப்பபிள்ளைபட்டி, சாமியாா்புதூா், விருப்பாட்சி, தழையூத்து ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 29)

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று ஒட்டன்சத்திரம் உதவி செயற்பொறியாளா் அ.மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT