திண்டுக்கல்

வத்தலகுண்டுவில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

28th Jul 2022 02:43 AM

ADVERTISEMENT

 

சிவந்திபட்டி இரட்டைக் கொலை வழக்கில் தொா்புடைய 40 பேரை, சிபிசிஐடி போலீஸாா் கைது செய்ய வலியுறுத்தி வத்தலகுண்டுவில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சாா்பாக புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொதுச் செயலா் பாண்டித்துரை தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி செயலா் அருண்குமாா் முன்னிலை வகித்தாா். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில், அமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT