திண்டுக்கல்

திமுக சாா்பில் வீரவணக்க நாள்

26th Jan 2022 01:03 AM

ADVERTISEMENT

பழனி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் மொழிப்போா் தியாகிகள் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலா் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. பழனி நகர, ஒன்றிய, திமுக மாணவா் அணிகள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் தமிழ்மணி, ஒன்றிய பொறுப்பாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT