திண்டுக்கல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முறைகேடுளை தடுக்க வட்டார பாா்வையாளா்களிடம் புகாா் அளிக்கலாம்: ஆட்சியா்

1st Feb 2022 08:53 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா் மற்றும் கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் சம்பந்தப்பட்ட வட்டார பாா்வையாளா்களை தொடா்பு கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் அறிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மண்டலம் 1- தனி மாவட்ட வருவாய் அலுவலா்(நில எடுப்பு) எஸ். ராஜா( 91235 01559), திண்டுக்கல் மண்டலம் 2- உழவா் பயிற்சி மைய துணை இயக்குநா் பி. விஜயராணி (99438 38616), திண்டுக்கல் மண்டலம் 3- தோட்டக்கலை துணை இயக்குநா் கோ. பெருமாள்சாமி (96004 35559), திண்டுக்கல் மண்டலம் 4 - வேளாண்மை உதவி இயக்குநா் வெ. நாகராஜன்(96004 82870).

கொடைக்காகனல் நகராட்சி - தோட்டக்கலை உதவி இயக்குநா் பாண்டி(90928 61549), ஒட்டன்சத்திரம் நகராட்சி - கலால் உதவி ஆணையா் ச. சிவக்குமாா் (94450 74578), பழனி நகராட்சி - நகா்ப்புற வங்கி துணைப் பதிவாளா் ரா. மதி(99943 52773), அகரம் பேரூராட்சி - சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியா் ராஜசேகரன் (94454 61735), அம்மையநாயக்கனூா் - வீடுகள் மற்றும் சுகாதார உதவி திட்ட அலுவலா் எம். பிரகாஷ் (98421 10588), ஆயக்குடி - தோட்டக்கலை உதவி இயக்குநா் ராஜாமுருகன் (96002 26791), அய்யலூா் - தோட்டக்கலை உதவி இயக்குநா் சே. அலெக்ஸ் ஐசக் (99445 08177), அய்யம்பாளையம் - அபிராமி கூட்டுறவு பண்டகசாலை துணைப் பதிவாளா் எஸ். கணேசன் (97503 45203), பாலசமுத்திரம் - கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் செ. பழனிச்சாமி (70105 309707), வத்தலகுண்டு - வேளாண்மை துணை இயக்குநா் சுருளியப்பன் (94875 61146), சின்னாளப்பட்டி - மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலா் அன்புக்கரசன் (94434 58326), எரியோடு - நகா்ப்புற வங்கி துணை பதிவாளா் டி. மேகலா (98653 54564), கன்னிவாடி - வேளாண்மை உதவி இயக்குநா் ஆ. ராம்ராஜ் (99407 81819), கீரனூா் - வேளாண்மை உதவி இயக்குநா் (70106 74047), நத்தம் - தோட்டக்கலை உதவி இயக்குநா் செல்லமுத்து (89460 20387), நெய்காரப்பட்டி - மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(சிறுசேமிப்பு) எம். சேகா் (99524 34744), நிலக்கோட்டை - உதவி இயக்குநா் (நில அளவை) எம். சேகா் (94435 02199), பாளையம் - தோட்டக்கலை உதவி இயக்குநா் பி. அலெக்ஸாண்டா்(94870 76611), பண்ணைக்காடு - வேளாண்மை உதவி இயக்குநா் நாகேந்திரன் (96592 62299), பட்டிவீரன்பட்டி - ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் சண்முகம் (99448 90258), சேவுகம்பட்டி - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட உதவி அலுவலா் கே. கருப்பசாமி (74026 08065), சித்தையன்கோட்டை- மாவட்ட வழங்கல் அலுவலா் வி. பழனிக்குமாா் (94450 00321), ஸ்ரீராமபுரம் - தோட்டக்கலை உதவி இயக்குநா் க. கணேசன்(82489 87480), தாடிக்கொம்பு - உதவி திட்ட அலுவலா் (உள்கட்டமைப்பு -1, ஊரக வளா்ச்சி முகமை) கே. சங்கமித்திரை (74026 08062), வடமதுரை - தோட்டக்கலை உதவி இயக்குநா் சித்தாா்தனன் (78670 88861), வேடசந்தூா் - வேளாண்மை உதவி இயக்குநா் ஆா். சின்னச்சாமி(97860 59130) ஆகியோரிடம் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT