திண்டுக்கல்

எல்.வலையப்பட்டி பகுதியில் இன்று மின்தடை

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

நத்தம் அடுத்துள்ள எல்.வலையபட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (நவ.7) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி மற்றும் பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நத்தம் உதவி செயற் பொறியாளா் எஸ்.வெங்கேடஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT