திண்டுக்கல்

எரியோடு பகுதியில் இன்று மின்தடை

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

எரியோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி புதன்கிழமை (ஆக. 17) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, டி. மல்வாா்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீா்பந்தப்பட்டி, நல்லமணாா்கோட்டை, மறவப்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என எரியோடு துணை மின்நிலைய உதவிச் செயற்பொறியாளா் ஆ. சரவணக்குமாா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT