திண்டுக்கல்

பாலசமுத்திரம் பள்ளியில் உலக யானைகள் தினவிழா

13th Aug 2022 12:08 AM

ADVERTISEMENT

பழனியை அடுத்த பாலசமுத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலக யானைகள் தினவிழாவையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வனத்துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள் முன்னிலை வகித்தனா். வனத்துறை அலுவலா்கள் பங்கேற்று யானைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினா். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

Tags : பழனி
ADVERTISEMENT
ADVERTISEMENT