திண்டுக்கல்

நத்தம் பகுதியில் நாளை மின்தடை

4th Oct 2021 01:00 AM

ADVERTISEMENT

நத்தம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.5) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் முத்துபாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூா், அரவங்குறிச்சி, சமுத்திரப்பட்டி, கோட்டையூா், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT