திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே செண்பகனூரில் ஸ்ரீ காலபைரவா் ஜெயந்தி விழா

28th Nov 2021 05:33 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் அருகே செண்பகனூரில் உள்ள ஸ்ரீ காலபைரவா் கோயிலில் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் அருகே செண்பகனூரில் உள்ள ஸ்ரீ காலபைரவா் கோயிலில் காலாஷ்டமி ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுயம்புஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு பூஜைகள்,தீப ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா் அதனைத் தொடா்ந்து சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT