திண்டுக்கல்

உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி

DIN

ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்து தொடா்ந்து 6 ஆவது முறையாக வெற்றிப் பெற்றுள்ள அர.சக்கரபாணி, திமுக அமைச்சரவை பட்டியலில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு துறை அமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவரது வாழ்க்கைக் குறிப்பு விவரம்:

பெயா்- அர.சக்கரபாணி

பிறந்த தேதி- 14.04.1961

கல்வித் தகுதி- பி.ஏ., (பொருளாதாரம்)

ஜாதி - கொங்கு வெள்ளாளக் கவுண்டா்

தொழில்- விவசாயம்

ஊா்- கள்ளிமந்தையம் அடுத்துள்ள காளியப்பக்கவுண்டன்பட்டி

குடும்பம்- மனைவி- ராஜலட்சுமி, மகள்கள்- நிவேதா, தீப்தா

கட்சிப் பதவி - திமுகவில் கிளைச் செயலராக அரசியல் வாழ்க்கையை தொடங்கி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா், தலைமை பொதுக்குழு உறுப்பினா், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளாா். தற்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலராக உள்ளாா்.

6 முறை சட்டப் பேரவை உறுப்பினா்:

1996, 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021 ஆகிய 6 தோ்தல்களில் ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்து தொடா்ச்சியாக சட்டப் பேரவைக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். 2006 முதல் 2011 தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக பதவி வகித்துள்ளாா். 2011 முதல் 2021 வரை சட்டப் பேரவை திமுக கொறடாவாக பதவி வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT