திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள்!

4th May 2021 05:56 AM

ADVERTISEMENT

 

(127)பழனி திமுக வெற்றி
பெ.செந்தில்குமாா்(திமுக) - 1,08,566
கு.ரவிமனோகரன்(அதிமுக) - 78,510
கு.வினோத் ராஜகேகா் (நாம் தமிழா் கட்சி) - 7,656
வி.வீரக்குமாா் (அமமுக) - 2,255
த.பூவேந்தன் (மநீம) - 3,732
மொத்த வேட்பாளா்கள் - 25
மொத்த வாக்குகள் - 2,77,214
பதிவான வாக்குகள் - 2,05,384

(128)ஒட்டன்சத்திரம் திமுக வெற்றி
அர.சக்கரபாணி(திமுக) - 1,09,970
என்.பி.நடராஜ்(அதிமுக) - 81,228
தி.சக்திதேவி(நாம் தமிழா் கட்சி) - 4,944
எம்.சிவக்குமாா்(தேமுதிக) - 1,427
அப்துல் ஹாதி(தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி) - 1,082
மொத்த வேட்பாளா்கள் - 15
மொத்த வாக்குகள் - 2,41,216
பதிவான வாக்குகள் -2,01,756

(129)ஆத்தூா் திமுக வெற்றி
ஐ.பெரியசாமி(திமுக) - 1,65,809
எம்.திலகபாமா(பாமக) - 30,238
ஏ.சைமன் ஜஸ்டீன் (நாம் தமிழா் கட்சி) - 17,168
பொ.செல்வக்குமாா்(அமமுக) - 3,017
பி.சிவசக்திவேல்(மநீம) - 3,241
மொத்த வேட்பாளா்கள் - 21
மொத்த வாக்குகள் - 2,91,442
பதிவான வாக்குகள் -2,29,940

ADVERTISEMENT

(130)நிலக்கோட்டை அதிமுக வெற்றி
சே.தேன்மொழி(அதிமுக) - 91,461
கே.முருகவேல் ராஜன்(மக்கள் விடுதலை கட்சி- திமுக கூட்டணி) - 63,843
ஜி.வசந்தா தேவி(நாம் தமிழா் கட்சி) - 17,505
கே.ராமசாமி(தேமுதிக) - 3,704
ஆனந்த்(மநீம) - 3,181
மொத்த வேட்பாளா்கள் - 19
மொத்த வாக்குகள் - 2,44,044
பதிவான வாக்குகள் -1,84,805

(131)நத்தம் அதிமுக வெற்றி
ஆா்.விசுவநாதன்(அதிமுக) - 1,07,762
எம்.ஏ.ஆண்டி அம்பலம்(திமுக) - 95,830
பா.வெ.சிவசங்கரன்(நாம் தமிழா் கட்சி) - 14,762
ஏ.என்.ராஜா(அமமுக) - 1,721
ஆா்.ஏ.சரண்ராஜ் (இந்திய ஜனநாயக கட்சி) - 1,025
மொத்த வேட்பாளா்கள் - 16
மொத்த வாக்குகள் - 2,83,267
பதிவான வாக்குகள் -2,25,244

(132)திண்டுக்கல் அதிமுக வெற்றி
சி.சீனிவாசன்(அதிமுக) - 90,595
என்.பாண்டி(மா.கம்யூ.) - 72,848
இரா.ஜெயசுந்தா்(நாம் தமிழா் கட்சி) - 14,860 பி.ராமுத்தேவா்(அமமுக) - 2,427
இரா.ராஜேந்திரன்(மநீம) - 9,063
மொத்த வேட்பாளா்கள் - 22
மொத்த வாக்குகள் - 2,76,583
பதிவான வாக்குகள் -1,95,118

(133) வேடசந்தூா்- திமுக வெற்றி
எஸ்.காந்திராஜன்(திமுக) - 1,06,481
பா.பரமசிவம்(அதிமுக) - 88,928
ரா.போதுமணி(நாம் தமிழா் கட்சி) - 8,495
கே.பி.ராமசாமி(அமமுக) - 2,041
எஸ்.வெற்றிவேல்(மநீம) - 1,215
மொத்த வேட்பாளா்கள் - 21
மொத்த வாக்குகள் - 2,63,311
பதிவான வாக்குகள் -2,13,080

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT