பழனி தொகுதியில் திமுக வேட்பாளர் பெ.செந்தில்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
பெ.செந்தில்குமார்(திமுக) - 1,07,270
கு.ரவிமனோகரன்(அதிமுக) - 77,709
வி.வீரக்குமார்(அமமுக) - 2,183
கு.வினோத் ராஜகேகர்(நாம் தமிழர் கட்சி) - 7,567
த.பூவேந்தன்(மநீம) - 3,665
மொத்த வேட்பாளர்கள் - 24
மொத்த வாக்குகள் - 277214
பதிவான வாக்குகள் - 203283