திண்டுக்கல்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

31st Mar 2021 10:34 PM

ADVERTISEMENT

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், பூண்டி, கூக்கால் உள்ளிட்ட கிராமங்களில் அவா் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT