திண்டுக்கல்

கொடைக்கானலில் சாலை பாதுகாப்பு வார விழா

28th Jan 2020 12:55 AM

ADVERTISEMENT

தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணித்துறை சாா்பில் 31-ஆவது சாலை பாதுகாப்பு வார விழா கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறையினா் தீ பிடித்தால் எப்படி அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும், தீயில் கருகியவா்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும், தீயணைப்புத்துறையினரின் பணிகள் குறித்தும், பொதுமக்கள்குக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் தீயணைப்புத் துறை அலுவலா் மற்றும் தீயணைப்புத்துறையினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT