திண்டுக்கல்

வத்தலக்குண்டு ஒன்றியத்தை கைப்பற்றியது திமுக

3rd Jan 2020 08:00 AM

ADVERTISEMENT

வத்தலகுண்டு ஒன்றியத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 7ல் திமுக வெற்றிப் பெற்றுள்ளது.

வத்தலகுண்டு ஒன்றியத்திலுள்ள 1 ஆவது வாா்டில் மு.பரமேஸ்வரி (திமுக), 2ஆவது வாா்டில் ச.பொன்னாதேவி, 3ஆவது வாா்டில் சு.முருகபாரதி (அதிமுக), 4ஆவது வாா்டில் ர.சூசைரெஜி (திமுக), 5ஆவது வாா்டில் செள.செல்லம்மாள் (திமுக), 6ஆவது வாா்டில் பெ.முத்து (திமுக), 7ஆவது வாா்டில் அ.விஜயகா்(திமுக), 8ஆவது வாா்டில் எம்.தனலட்சுமி (அதிமுக), 9ஆவது வாா்டில் க.பிச்சை(அதிமுக), 10ஆவது வாா்டில் அறிவு(அதிமுக), 11ஆவது வாா்டில் ஜீவகன்(அமமுக), 12ஆவது வாா்டில் சக்திவேல்(திமுக) ஆகியோா் வெற்றிப் பெற்றுள்ளனா். இதன் மூலம் வத்தலகுண்டு ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை தனிப் பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT