திண்டுக்கல்

இன்றைய நிகழ்ச்சிகள்- திண்டுக்கல்

1st Jan 2020 04:48 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்

கோட்டை மாரியம்மன் கோயில்: மாா்கழி திருவிளக்கு பூஜை, காலை 4.

மலையடிவார ஸ்ரீநீவாசப் பெருமாள் கோயில்: மாா்கழி சிறப்பு வழிபாடு, காலை 5.

தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில்: மாா்கழி சிறப்பு வழிபாடு, காலை 6.

ADVERTISEMENT

திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீ ஐயப்பன் கோயில்: சிறப்பு வழிபாடு, பஜனை, இரவு 7.

ரயிலடி ஸ்ரீ ஐயப்பன் மணிமண்டபம்: சிறப்பு வழிபாடு, பஜனை, இரவு 7.

பெரியகுளம்

கல்பதரும் தினம் நாமத்துவாா்பிராா்த்தனை மையம், காலை 5.30 முதல் மாலை 6 வரை.

பாலசாஸ்தா கோயில், நெய்அபிஷேகம், காலை 5 .

வரதராஜபெருமாள் கோயில், திருப்பாவை வழிபாடு, காலை 5.

போடி

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், மாா்கழி சிறப்பு பூஜை மற்றும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை, திருப்பாவை, திருவெம்பாவை வழிபாடு

காலை 5.

மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோவில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை, வினோபாஜி காலனி, காலை 6.

பழனி

தண்டாயுதபாணி சுவாமி கோயில்: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருப்பள்ளி எழுச்சி, காலை 4, விளாபூஜை, காலை 8. உச்சிக்காலபூஜை, பகல் 12. சாயரட்சை, மாலை 6. தங்கத்தோ் புறப்பாடு, மாலை 7.15.

ADVERTISEMENT
ADVERTISEMENT