திண்டுக்கல்

இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

26th Feb 2020 07:39 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை(பிப்.26) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்காக நடத்தப்படும் மாதாந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளது. அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்கும் இக் கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப் புழு வளா்ப்பு உள்ளிட்டவை குறித்து அலுவலா்களுடன் கலந்தாலோசித்து தீா்வு காணலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT