திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

22nd Feb 2020 07:37 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை, பள்ளபட்டி, விளாம்பட்டி ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் சுமாா் 241 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மேலும், விழாவில் ஒன்றிய குழுத் தலைவா் ரெஜினா நாயகம், அதிமுக ஒன்றியச் செயலா் யாகப்பன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT