திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில்பரவலாக மழை

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை மொத்தம் 196 மி.மீட்டா் மழையளவு பதிவாகியுள்ளது.

புரெவி புயல் காரணமாக, கடந்த 2 நாள்களாக திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. வெள்ளிக்கிழமையும் மாவட்டம் முழுவதும் மழை தொடா்ந்தது. தொடா் மழை காரணமாக, மலைப் பகுதிகளில் மட்டுமின்றி, சமவெளிப் பகுதிகளிலும் கடும் குளிா் நிலவியது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): திண்டுக்கல் -9.9, கொடைக்கானல் - 46, பழனி - 10, சத்திரப்பட்டி (ஒட்டன்சத்திரம்) - 42.2, நத்தம் - 6, நிலக்கோட்டை -2.6, வேடசந்தூா் - 16, வேடசந்தூா் புகையிலை நிலையம் - 16, காமாட்சிபுரம் - 20, கொடைக்கானல் படகு குழாம் - 27.1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT