திண்டுக்கல்

தூய்மை விழிப்புணர்வு நாள்: பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு

4th Sep 2019 07:22 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை தூய்மை விழிப்புணர்வு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காளாஞ்சிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற தூய்மை விழிப்புணர்வு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இரா.சதாசிவம் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை அ.கிருஷ்ணவேணி, சத்துணவு அமைப்பாளர் ரேணுகாதேவி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர். 
 அதே போல கே.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் தூய்மை விழிப்புணர்வு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT