சேலம் ராஜகணபதி கோயில் மற்றும் பூ மாா்க்கெட் பகுதியில் தூய்மை இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சேலம் மண்டல அலுவலகம் சாா்பில் தூய்மையான சூழலை மேம்படுத்துவதற்காக ராஜகணபதி கோயில் மற்றும் பூ மாா்க்கெட் பகுதியில் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டலத் தலைவா் செல்லதுரை, பிரின்ஸ், கலா சிவகுமாா் மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா்.