சேலம்

மழை வேண்டி மேலூா் முனியப்பன் சுவாமிக்கு முப்பூஜை வழிபாடு

DIN

வாழப்பாடி அருகே கோதுமலை அடிவாரம் மேலூா், மாரியம்மன் புதூா் கிராம மக்கள் மழை வேண்டி, முனியப்பன் சுவாமிக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு முப்பூஜை வழிபாடு நடத்தினா்.

மேலூா், மாரியம்மன்புதுாா் கிராம மக்கள், கோதுமலை அடிவாரத்தில் செட்டிக்குட்டை பகுதியிலுள்ள காவல் தெய்வமான மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் முன்னோா்கள் வழக்கப்படி மழை வேண்டி முப்பூஜை வழிபாடு நடத்திட திட்டமிட்டனா். வெள்ளிக்கிழமை முனியப்பன் சுவாமிக்கு கிராம மக்கள் ஆடு, கோழிகளை பலி கொடுத்தும், ஊரணி பொங்கல் வைத்தும் மழை பொழிய வேண்டி வழிபாடு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT