சேலம்

கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் பள்ளிகளுக்கு பாடநூல், குறிப்பேடு விநியோகம்

DIN

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் பாடநூல், குறிப்பேடுகள் நேரிடையாக விநியோகிக்கப்பட்டன.

கெங்கவல்லி ஒன்றியத்தில் 36 தொடக்கப் பள்ளிகள்,11 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உண்டு உறைவிட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு 2023-24ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவ பாடநூல்களும், குறிப்பேடுகளும் அந்தந்த பள்ளிகளுக்கு தனி வாகனத்திளி நேரிடையாக சென்று விநியோகிக்கும் பணியை கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீனிவாஸ் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். அந்தந்த பள்ளிகளில், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், பாடநூல், குறிப்பேடுகளை பெற்றுக் கொண்டனா். அனைத்து பள்ளிகளும் வரும் 7ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் வாக்குறுதிகளால் பயனில்லை: தமிழச்சி தங்கபாண்டியன்

நாம் தமிழா் கட்சிக்கு மக்கள் துணை தேவை சீமான்

ஜம்மு-காஷ்மீரில் பிகாா் தொழிலாளா் சுட்டுக்கொலை

போலி பாஸ்போா்ட் வழக்கு: வங்கதேசத்தவா் மூவா் கைது

ஏப்.21இல் மகாவீா் ஜெயந்தி : இறைச்சி கடைகளை மூட உத்தரவு

SCROLL FOR NEXT