சேலம்

சிலம்பம் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

30th Jan 2023 12:24 AM

ADVERTISEMENT

வாழப்பாடியில் ஸ்ரீ கலை சிலம்பம் பயிற்சிக் கூடம் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பல்வேறு நிலைகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியா், இளைஞா்களுக்கு, ஏற்பாட்டாளா்கள், விழாக்குழுவினா் பரிசு, கேடயம், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT