சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,154 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 103.71அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,072 கன அடியிலிருந்து 1,154 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 69.73 டி.எம்.சியாக உள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT