சேலம்

அரசிராமணி சோழீஸ்வரா்கோயிலில் சிறப்பு பூஜை

26th Sep 2022 05:20 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 119.20அடியாகச் சரிந்துள்ளது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 9,027 கனஅடியாக இருந்தது.

அரசிராமணி பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சோழீஸ்வரா் உடனமா் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT