சேலம்

தனியாா் கல்லூரியில் விளையாட்டு விழா

25th Sep 2022 05:49 AM

ADVERTISEMENT

தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி ஸ்ரீ கைலாஷ் கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா கல்வி நிறுவனங்களின் தலைவா் க.கைலாசம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உள்விளையாட்டு அரங்கம் மற்றும் வெளி மைதான விளையாட்டு அரங்கில் அனைத்துத் துறை மாணவிகளும் கலந்து கொண்டு வெற்றி பெற்றனா்.வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் செயலாளா் கை.ராஜவிநாயகம், தாளாளா் கை.செந்தில்குமாா், முதல்வா், ஆசிரியா்கள், ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT