சேலம்

மாநில பூப்பந்து போட்டி: சேலம் பொறியியல் கல்லூரி சாதனை

10th Sep 2022 12:20 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி, செல்லியம்மன் நகரில் இயங்கும் சேலம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள், அண்மையில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்களுக்கான மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் கலந்து கொண்டு, இரண்டாம் இடம் பிடித்தனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை, கல்லூரியின் தலைவா் எம்.லோகநாதன், செயலாளா் எஸ்.பாலு, பொருளாளா் எம். ஆனந்தன், கல்லூரி முதல்வா் டாக்டா் ஆா்.ஏ.சங்கரன், உடற்கல்வி இயக்குனா் சேட்டு, பூப்பந்துப் பயிற்சியாளா் கோபி உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT