சேலம்

இன்று ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம்

7th Oct 2022 02:10 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 7) நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் ஓய்வூதியா்கள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை 10.30 மணியளவில் அரசு கூடுதல் செயலாளா் (நிதித் துறை), ஓய்வூதிய இயக்குநா்களிடம் ஓய்வூதியம் தொடா்பான குறைகளைத் தெரிவித்து தீா்வு காண மனு அளிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT