சேலம்

ஆத்தூரில் வெள்ளப் பிள்ளையாா் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி

6th Oct 2022 01:00 AM

ADVERTISEMENT

ஆத்தூா் ஸ்ரீ வெள்ளப் பிள்ளையாா் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் 72 குழந்தைகள் பெற்றோா்களுடன் கலந்து கொண்டு அ என்ற எழுத்தை நெல்லில் எழுதினா். குழந்தைகளுக்கு நோட்டு, பென்சில் போன்ற பொருள்களை வழங்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT