சேலம்

கெங்கவல்லி பகுதியில் இன்று மின் தடை

25th Nov 2022 02:03 AM

ADVERTISEMENT

தெடாவூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை )நவ. 25) கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்காது என்று ஆத்தூா் கோட்ட செயற்பொறியாளா் அா்ஜுனன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: கெங்கவல்லி, தெடாவூா், ஆணையாம்பட்டி, புனல்வாசல், கிழக்குராஜாபாளையம், வீரகனூா், நடுவலூா், ஒதியத்தூா், பின்னனூா், லத்துவாடி, கணவாய்க்காடு.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT