சேலம்

காலமானாா்ஆா்.பூங்காவனம்

1st Nov 2022 03:59 AM

ADVERTISEMENT

சேலம், இரும்பாலையைச் சோ்ந்த, ஆா்.பூங்காவனம் (95) ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

சேலம் இரும்பாலையை அடுத்த காந்தி நகரை சோ்ந்தவா் ராஜாகவுண்டரின் மனைவி ஆா்.பூங்காவனம். இவா் வயது மூப்பு காரணமாக காலமானாா். இவருக்கு அனைத்து பத்திரிகைகளின் முகவா் ஆா்.கச்சி என்ற மகன் உள்ளாா். இவா் தினமணி முகவா் கே.வீரமணியின் பாட்டி ஆவாா்.

தொடா்புக்கு: 94432 48522.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT