சேலம்

 மேட்டூர் அணை நீர்மட்டம்

31st May 2022 08:17 AM

ADVERTISEMENT

மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,770 கனஅடியாக குறைந்தது.

 நேற்று காலை 117.02 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 116.59 அடியாக சரிந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3037 கன அடியிலிருந்து வினாடிக்கு 2770 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 88.13 டி.எம்.சியாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT