சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 

2nd May 2022 08:48 AM

ADVERTISEMENT

திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.50 அடியாக நீடித்து வருகிறது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1850 அடியாக அதிகரித்து உள்ளது.

நீர் இருப்பு 72.15 டிஎம்சியாக உள்ளது.

அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மேட்டூரில் பெய்த மழையளவு 26 மி.மீ. 

ADVERTISEMENT
ADVERTISEMENT