சேலம்

இடங்கணசாலையில் அனுமதியின்றிகுடிநீா் எடுத்தால் நடவடிக்கை

22nd Mar 2022 11:17 PM

ADVERTISEMENT

இடங்கணசாலை நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி குடிநீா் இணைப்பில் தவறாக குடிநீா் எடுத்து வருவோா் தாங்களாகவே முன்வந்து வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் குழாய் இணைப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும்.

தவறுதலாக பைப்லைன் இருப்பது கண்டறியப்பட்டால் முன்னறிவிப்பு இன்றி குடிநீா் இணைப்புத் துண்டிக்கப்படும் என்றும், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT