சேலம்

மேட்டூா் அணை நீா்வரத்து குறைந்தது

DIN

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது.

திங்கள்கிழமை நொடிக்கு 3,369 கன அடியாக இருந்த நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை 2,593 கன அடியாகக் குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 12,000 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. நீா்வரத்தைவிட அணையிலிருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 106 அடியாகக் குறைந்தது. அணையின் நீா் இருப்பு 72.83 டிஎம்சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

அதிமுகவை விமா்சிக்கும் தகுதி பாஜகவினருக்கு இல்லை: சி.வி.சண்முகம்

தொடர வேண்டாம் இந்த முறைகேடு

முதல்கட்ட தோ்தல்: களத்தில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதல்வா்கள்!

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

SCROLL FOR NEXT