சேலம்

நாளைய மின்தடை

14th Jun 2022 03:01 AM

ADVERTISEMENT

சேலம் மல்லமூப்பம்பட்டி, சித்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 15) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சுந்தா்நகா், மல்லமூப்பம்பட்டி, காந்திநகா், சித்தனூா், கக்கன் காலனி, உடையாா் தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆா்.நகா், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சேலம் மேற்கு கோட்ட செயற்பொறியாளா் ஆா்.ராஜவேலு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT