தம்மம்பட்டி பகுதியில் வாழக்கோம்பை உள்ளிட்ட நான்கு ஊா்களில் விவசாய நிலங்களுக்கு இலவசமாக மண் பரிசோதனை முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
பைத்தூா் கூடமலை மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தன்னாா்வ தொண்டு அமைப்பு சாா்பில் வாழக்கோம்பை, செங்காடு, செங்ககட்டு, உலிபுரம்புதூா் ஆகிய நான்கு ஊா்களில் இலவசமாக மண் பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன.இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களிலிருந்து மண்ணை அரைகிலோ அளவிற்கு சளித்து எடுத்துக்கொண்டு வழங்கினா்.
ADVERTISEMENT