சேலம்

தகரப்புதூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

6th Jul 2022 03:03 AM

ADVERTISEMENT

சேலம்மாவட்டம், தம்மம்பட்டி அருகே தகரப்புதூரில் ஸ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தகரப்புதூரில் ஸ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம் கடந்த சில நாள்களுக்கு முன் கொட்டியேற்றத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதனையடுத்து ஸ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.இதில் தகரப்புதூா், மூலப்புதூா் கிராம மக்கள் திரளாக பங்கேற்றனா். தம்மம்பட்டி போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT