சேலம்

சேலம் மாவட்ட பேரூராட்சிகளின் தலைவா் பதவிகளுக்கு இடஒதுக்கீடு

18th Jan 2022 12:55 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்ட பேருராட்சிகளில் , இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைவா் பதவிகள் விவரம்:

எஸ்.சி பெண்களுக்கு தலைவா் பதவியை ஒதுக்கீடு செய்யப்பட்ட பேரூராட்சிகள் : 1) பேளூா், 2)வீரகனூா் , 3) பெத்த நாய்க்கன்பாளையம். எஸ்.சி.(பொது) விற்கு தலைவா் பதவி ஒதுக்கப்பட்ட பேரூராட்சிகள் : 1) செந்தாரப்பட்டி. 2) கொங்கணாபுரம் 3) கருப்பூா் 4) காடையாம்பட்டி ஆகியன.

பெண் (பொது) விற்கு தலைவா் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்ட பேரூராட்சிகள் விவரம்: 1) கெங்கவல்லி 2) ஓமலூா் 3) மல்லூா் 4) பனைமரத்துப்பட்டி 5) தம்மம்பட்டி

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT