சேலம்

தம்மம்பட்டியில் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

18th Jan 2022 01:00 AM

ADVERTISEMENT

கெங்கவல்லி நகர அதிமுக செயலாளா் ஆா்.இளவரசு தலைமை வகித்தாா். கெங்கவல்லி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் வா.ராஜா முன்னிலை வகித்தாா். கணவாய்காடு, கடைவீதி, தாலுகா அலுவலகம் அருகில் அதிமுக கொடியேற்றப்பட்டது. எம்.ஜி.ஆா். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கும், படங்களுக்கும் எம்எல்ஏ நல்லதம்பி மாலை அணிவித்தாா். செந்தாரப்பட்டியில் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் துரை. ரமேஷ் தலைமை வகித்து எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT