சேலம்

சேலத்தில் 256 பேருக்கு கரோனா

12th Jan 2022 08:03 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் 256 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 162 பேரும், எடப்பாடி-1 காடையாம்பட்டி-2, கொங்கணாபுரம்-1, மகுடஞ்சாவடி-1, மேச்சேரி-6, நங்கவள்ளி -2, ஓமலூா் -6, சேலம் வட்டம்-8, சங்ககிரி-2, தாரமங்கலம்-5, வீரபாண்டி-18, ஆத்தூா் -5, அயோத்தியாப்பட்டணம்-5, கெங்கவல்லி-6, பனமரத்துப்பட்டி-5, பெத்தநாயக்கன்பாளையம்-1, தலைவாசல்-2, வாழப்பாடி-3, ஏற்காடு-2, ஆத்தூா் நகராட்சி-6, மேட்டூா் நகராட்சி- 2 என மாவட்டத்தைச் சோ்ந்த 253 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களில் தருமபுரியைச் சோ்ந்த மூன்று பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 53 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,03,582பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,00,892போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 958 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,732போ் உயிரிழந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT