சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 115.86 அடி

1st Jan 2022 10:08 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 115.95 அடியிலிருந்து 115.86 அடியாகக் குறைந்துள்ளது. 

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 4,011 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 87.02 டி.எம்.சி.யாக இருந்தது.

Tags : Mettur Dam
ADVERTISEMENT
ADVERTISEMENT