சேலம்

விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்...

8th Dec 2022 01:19 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்ட கைப்பந்துக் கழகம் சாா்பில், ஓமலூா் கொங்குபட்டி, மகுடஞ்சாவடி ஆகிய கைப்பந்து அணி வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை புதன்கிழமை வழங்கும் கைப்பந்துக் கழகத் தலைவா் ராஜ்குமாா். உடன், செயலா் சண்முகவேல்,தொழிலதிபா் விஜயராஜ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT