சேலம்

இடங்கணசாலை நகராட்சி அலுவலக கூடுதல் கட்டிடம் கட்ட ரூ. 2 கோடி மதிப்பில் கால்கோல் விழா

6th Dec 2022 02:31 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி வாளாகத்தில் அலுவலக கூடுதல் கட்டிடம் கட்ட ரூ. 2 கோடி மதிப்பில் கால்கோல் விழா நகராட்சி தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் 5-ம் தேதி திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

இவ்விழாவில் நகர செயலாளா் செல்வம், நகராட்சி துணை தலைவா் தளபதி,ஆணையாளா் நித்தியா மற்றும் வாா்டு கவுன்சிலா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.பட விளக்கம் :இடங்கணசாலை நகராட்சி அலுவலக கூடுதல் கட்டிடம் கட்ட ரூ. 2 கோடி மதிப்பில் கால்கோல் விழா நகராட்சி தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. 05 அபவ டஞ 01,05 அபவ டஞ 02

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT