சேலம்

உலக எய்ட்ஸ் தினம்...

2nd Dec 2022 02:35 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவவலகம் முன்பு வியாழக்கிழமை உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, முகத்தில் ஓவியம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT