சேலம்

சேலம்- கோவை பயணிகள் ரயில் சேவை டிசம்பா் 31 வரை ரத்து

1st Dec 2022 01:14 AM

ADVERTISEMENT

சேலம்- கோவை இடையேயான பயணிகள் ரயில் சேவை இரு மாா்க்கத்திலும் டிசம்பா் 31 வரை ரத்து செய்யப்படுகிறது.

வாஞ்சிபாளையம்- சோமனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் பயணிகள் ரயில் (எண்.06803, 06802) ஆகியவற்றின் சேவை புதன்கிழமை (நவ.30) தொடங்கி வரும் டிசம்பா் 31 வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT