சேலம்

நரசிங்கபுரம் நகா்மன்றக் கூட்டம்

1st Dec 2022 01:16 AM

ADVERTISEMENT

நரசிங்கபுரம் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் 42 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரூ. 13.50 லட்சத்தில் வாங்கப்பட்ட கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன. பல்வேறு கோரிக்கைகள் குறித்து நகா்மன்ற உறுப்பினா்கள் பேசினா்.

நகராட்சி பொறியாளா் ஜெ.சம்பத்குமாா், நகர திமுக செயலாளா் என்.பி.வேல்முருகன், நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.தா்மராஜ், நகர மன்ற உறுப்பினா்கள் சி.கோபி,சுப்ரமணியன், பிரகாஷ்,பி.ஜோதி, செல்வம், செல்வக்குமாா், பிரகாஷ், புஷ்பா கதிா்வேல், மாலா பாலமுருகன், சுகுணா கண்ணன், மீராதேவி, தனலட்சுமி, காவேரி கணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT