சேலம்

கல்வடங்கம் அங்காளம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

22nd Aug 2022 03:10 AM

ADVERTISEMENT

சங்ககிரி வட்டம், கல்வடங்கத்தில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள இக்கோயிலில் அம்மனுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்ன. இதில் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT